ஆயங்குடியில் மஸ்ஜித் அல் இஸ்லாம் முப்பெரும் விழாவில் P.M.நஜீர் அஹமது, A.M.முஹம்மது அன்வர் இருவருக்கும் விருது வழங்கி கவுரவிவிப்பு ..!
நிர்வாகி
0
ஆயங்குடி மஸ்ஜித் அல் இஸ்லாம், அன்னை அகாடமி & தமிழர் இணையவழி கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் லால்பேட்டை கவிஞர் ஜித்தா டிராவல்ஸ் P.M.நஜீர் அஹமது அவர்களுக்கு பெருந்தலைவர் இளையபெருமாள் விருதும் சென்ட்ரியோ குழுமத்தின் திருச்சி 1 மண்டல மேளாலர் லால்பேட்டை A.M.முஹம்மது அன்வர் அவர்களுக்கு அரசியல் மற்றும் சமூக நலப்பணிகளை பாராட்டி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Tags: செய்திகள்