Breaking News

லால்பேட்டையில் மருத்துவகுள தொழிலாளர் சங்கத்தின் பொன் விழா நடைப்பெற்றது

நிர்வாகி
0

 


லால்பேட்டை மருத்துவர் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் பொன்விழா சங்க கட்டிடத்தில் சிரப்பாக கொண்டாடப்பட்டது 


இவ்விழாவிற்கு V. அன்பழகன் தலைமை தாங்கினார் R.உத்திராபதி N.பாவாடை சாமி S  மணி S பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் V.செல்வம் வரவேற்புரை ஆற்றினார்


காட்டுமன்னார்கோயில் பேரூராட்சி மன்றத் தலைவர் கணேசமூர்த்தி  துணைத்தலைவர் S.மணிமாறன்  லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் A. முஹம்மது ஹாரிஸ் துணைத் தலைவர் J.அன்வர் சதாத் மன்ற உறுப்பினர் S.அப்துல் அஜீது லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.J. பத்ஹூத்தீன் நகர திமுக அவை தலைவர் S.I.முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் V.ராஜி R.குமார் R.பழனிசாமி, சேகர் S குமார் R.பழனிவேல் R பாரிராஜன் S. நித்திஷ் வீரமணி வெற்றிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர் இறுதியாக V ராஜவேல் நன்றி கூறினார்.




Tags: லால்பேட்டை

Share this