Breaking News

லால்பேட்டையில் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு தொடக்க விழா..!

நிர்வாகி
0


லால்பேட்டை வடக்கு தெரு ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி நடத்தும் மாநபியின் மாண்புமிகு வரலாறு தொடர் சொற்பொழிவு தொடக்க விழா 


 ரபிஉல் பிறை 1 27-9-2022 இரவு 9:30 நடைப் பெற்றது


ஜாமிஆ மன்பஉல் அன்வார் மூத்தப் பேராசிரியர் மவ்லான மவ்லவி ஹாபிழ் காரி R.Z.முஹம்மது அஹ்மத் ஹள்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள் 


லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, அல்ஹாஜ் V.A. அப்துர் ரஹ்மான் அவர்கள், ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லான மவ்லவி ஹாபிழ் நூருல்லாஹ் மன்பயீ ஹள்ரத், 

ஜாமிஆ மன்பஉல் அன்வார் செயலாளர் அல்ஹாஜ்  K.A.அமானுல்லாஹ் அவர்கள் மற்றும் பொருளாளர் அல்ஹாஜ் S.A. அப்துல் அஹது ஆகியோர் முன்னிலை வகித்தனர்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் மாணவர்கள் முஹம்மது நபில் கிராஅத் ஓதினார் ரஹ்மத்துல்லாஹ் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்


ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் மவ்லவி A.R.ஸலாஹுத்தீன் மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தினார்


ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் துணை முதல்வர் மவ்லானா மவ்லவி  S.A. சைபுல்லாஹ் ஹள்ரத் பேராசிரியர்கள் மவ்லானா மவ்லவி V R அப்துஸ் வயது ஹள்ரத் மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது காஸிம் ஹள்ரத் மவ்லானா மவ்லவி ஹாபிழ் மாஃசுமுல்லாஹ் ஹள்ரத் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்


தொடர் சொற்பொழிவு நிகழ்த உள்ள ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி  S. முஹம்மது அலி ஹள்ரத் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்கள்


T.A அபுஸுஹூது அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்


இவ்விழாவில் சீரத் கமிட்டி மற்றும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தினர், ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள்,சிறுவர் சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



Tags: லால்பேட்டை

Share this