Breaking News

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு..!

நிர்வாகி
0


கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக மமக  மாவட்ட பொதுக்குழு  15-10-2022 அன்று  லால்பேட்டை சிதம்பரம் மெயின்ரோடு APM மஹாலில்  நடைபெற்றது.

  தமுமுக மமக மாவட்ட பொதுக்குழுவில் தமுமுக மமகவின் தலைமையின் அறிவிப்பின்படி மமக சுற்றுசூழல் மாநில செயலாளர் சகோதரர். ஹாரூன் ரஷிது அவர்கள் அமைப்பு தேர்தலின் அதிகாரியாகவும் பொதுக்குழு உறுப்பினர்களான மாவட்டம், ஒன்றியம் மற்றும் நகர, கிளைகளின் நிர்வாகிகளால்  தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தமுமுக,மமக மாவட்ட தலைவராக லால்பேட்டை A.முஹம்மது ஹாரிஸ் அவர்களும் தமுமுக மாவட்ட செயலாளராக முஹம்மது நுமான் அவர்களும் மமக மாவட்ட செயலாராக S.M.J.முஹம்மது அஸ்லம் அவர்களும் தமுமுக,மமக மாவட்ட பொருளாளராக A.முஹம்மது ஹாலிக் அவர்களும் பொதுக்குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்தனர்.

 நிகழ்ச்சியில்  மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சகோதரர். ப. அப்துல் சமது அவர்கள் கலந்துகொண்டு  உரை நிகழ்தினார்.





Tags: செய்திகள் லால்பேட்டை

Share this