லால்பேட்டையில் மாபெரும் மீலாது நபி விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் இன்ஷாஅல்லாஹ் 10-10-2022 திங்கள்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில்
மாபெரும் மீலாது நபி விழா நடைபெறும்
அனைவரும் கலந்து ஈருலக பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்
ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி
லால்பேட்டை
Tags: லால்பேட்டை