புயலோடு போராடும் பூக்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி
நிர்வாகி
0
புயலோடு போராடும் பூக்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் Writers Forum, Hall no; 7-ல்
06.11.2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக மாலை 4 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடையும்...
அனைவரும் வாரீர்...
Tags: உலக செய்திகள்