Breaking News

சிதம்பரத்தில் தமுமுக சார்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!

நிர்வாகி
0



 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய வழிபாட்டுரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்திருந்த கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹாரிஸ் தமுமுக மாவட்ட செயலாளர் NF. முகம்மது நூமான்.   மாவட்ட செயலாளர் SMJ. முஹம்மது அஸ்லம். மாவட்ட பொருளாளர் அப்துல் ஹாலிக். மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் கியாசுதீன்  மற்றும்.

  மாவட்ட நகர ஒன்றிய அணி நிர்வாகிகள் மற்றும் இன்று போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்து வந்த அனைத்து கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் சிதம்பரம் நகர ஜமாத்தார்கள் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் சமுதாய அமைப்புகளுக்கும்  கலந்துகொண்டனர்.






 

Tags: செய்திகள்

Share this