லால்பேட்டை மெயின் ரோடு பள்ளிவாசலில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை மெயின் ரோடு ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின கொடி ஏற்று விழாவில் முத்தவல்லி ஹாஜி P.M.முஹம்மது ஆரிப் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஹாபிழ் மவ்லவி இஸ்மாயில் அவர்கள் கிராஅத் ஓதினார்
பள்ளியின் தலைமை இமாம் மொளலவி ஹாபிழ் சாதிக் அலி குடியரசு தின உறை நிகழ்த்தினார்
தப்லீக் அமீர்ஷாப் ஹாஜி அப்துல் வஹாப் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
உடன் நிகழ்ச்சியில் மெயின் ரோடு ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகள். பேரூராட்சி மன்ற உறுப்பினர் பள்ளியின் மக்தப் மாணவர்கள். மற்றும் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை