லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
நிர்வாகி
0
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்திய திருநாட்டின் 74 வது குடியரசு தினவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்துறை வழங்கினார் இன் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜே.பதஹுத்தீன் வாடு உறுப்பினர் பி.அப்துல் ரஷீது லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் எ.ஆர்.மர்ஜுக் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் ஜே.நிசார் அஹமது, எம்.ஜே.ரியாஜுல்லா பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Tags: லால்பேட்டை