லால்பேட்டை பேரூராட்சி தலைவரிடம் SDPI கட்சினர் மனு..!
நிர்வாகி
0
SDPI கட்சியின் லால்பேட்டை நகரத்தின் சார்பாக லால்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு இடையூறு தரும் பன்றி மாடு நாய் குரங்கு கால்நடைகளையும் லால்பேட்டையில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் மழைநீர் சாக்கடை நீர் குப்பைகளை அகற்றிட. SDPI கட்சியின் சார்பாக லால்பேட்டை பேரூராட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை