லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி 15ஆம் ஆண்டு துவக்க விழா..!
நிர்வாகி
0
கடலூர் தெற்கு தமுமுக_மமக மாவட்டத் தலைவர் பேரூராட்சி மன்ற தலைவர் A.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் தலைமையிலும் லால்பேட்டை நகர தலைவர் H.பைசல் முன்னிலையில் நடைபெற்றது
07-02-2023 அன்று மனிதநேய மக்கள் கட்சி 15ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு லால்பேட்டை நகரம் சார்பாக பேரூராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மதியம் உணவுகள் வழங்கப்பட்டது .லால்பேட்டை புது பஜாரில் மாநில செயற்குழு உறுப்பினர் K.A.அமானுல்லா மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டு . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..
இதில் மாநில மாவட்ட, நகர,வார்டு நிர்வாகிகள் தமுமுக-மமக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Tags: லால்பேட்டை