Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத் 35ஆம் ஆண்டு விழா 22ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0


 

இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் துபாய் பணியாஸ் மெட்ரோ அருகிலுள்ள 'லேண்ட்மார்க் ஹோட்டலில்' லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 35ஆம் ஆண்டுவிழா மற்றும் 22ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி இவ்விழாவில் தாயகத்திலிருந்து லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஹாஃபிழ் M.முஹம்மது காசிம் ஹஜ்ரத் அவர்களும், லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் முன்னாள் செயலாளர் S.M. அனிசூர்ரஹ்மான் அவர்களும் வருகை தர இருக்கிறார்கள். அமீரக லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
. இப்படிக்கு, நிர்வாகக்குழு, லால்பேட்டை துபாய் ஜமாத்

Tags: லால்பேட்டை

Share this