லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 79வது பட்டமளிப்பு விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 160ம் ஆண்டு விழா 79ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 05.03.2023 காலை 9.00 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
ஜாமிஆ தலைவர் ஹாஜி J.அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் K.A.அமானுல்லாஹ் வரவேற்றார்.
பெண்கள் சிறப்பு பயான் காணொளியை காணா..
ஜாமிஆ மன்பவுல் அன்வார் 79து பட்டமளிப்பு விழா காணொளியை காணா..
பட்டமளிப்பு பேருரை மவுலவி சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், இளையான்குடி ரஷீதிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் B.முஹம்மது ராஜீக் ஹழ்ரத் , சென்னை சாந்தோம் மஸ்ஜிது தக்வா இமாம் B.M.கலீலுர்ரஹ்மான் ஹழ்ரத் , மற்றும் ஜாமிஆவின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
Tags: லால்பேட்டை