Breaking News

துபாயில் புதிய உதயம் சிங்கப்பூர் ஷாப்பிங் மால்..!

நிர்வாகி
0

 


புகழ் அனைத்தும் இறைவனுக்கே
எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் எங்கள் சிங்கப்பூர் ஹவுஸ் நிருவணத்தின் புதிய கிளையாக துபாய் தேரா குவைத் பள்ளி அருகில் 
சிங்கப்பூர் ஹவுஸ் ஷாப்பிங் மால் ( SINGAPORE HOUSE SHOPPING MALL ) 30/03/2023 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் துவங்க உள்ளோம் .

இதையே எங்களது அழைப்பாக ஏற்று வருகை புரிந்து ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மற்றும் எங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட நீங்கள் அனைவரும் வியாபார வளர்ச்சிக்காக (துவா )பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் எனது சார்பாகவும் சிங்கப்பூர் நிருவனத்தின் சார்பாகவும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

AL RIBDI SINGAPORE HOUSE GENERAL TRADING..
K.A.நஜீர் அஹமது,லால்பேட்டை 

Tags: லால்பேட்டை

Share this