Breaking News

லால்பேட்டையில் SDPIகட்சி கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நிர்வாகி
0

லால்பேட்டையில் SDPIகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் சார்பில் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 17.3.2023 இன்று மாலை 5.00 மணியளவில்  சிதம்பரம் மெயின் ரோடு பேருந்து நிலையம் அருகில்  நடைபெற்றது . 

 நகர தலைவர் A. நஜ்முதீன் தலைமை தாங்கினார் மாவட்ட வர்த்தக அணியின் தலைவர் நூருல்லா தொகுதி து. தலைவர் சைபுத்தீன் தொகுதி இணைச் செயலாளர் ஷேக் ஜமால் லால்பேட்டை  நகரசெயலாளர் அப்துல் ஹமீத் காட்டுமன்னார்கோயில் நகரத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாவட்டத் துணைத் தலைவர் K.U.அகமதுல்லா மாவட்ட செயலாளர் O.Mஜாகிர் உசேன் INTJ மாநில பேச்சாளர் F.கமாலுதீன் மன்பஈஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் இறுதியில் தொகுதி இணைச்செயலாளர் நடராஜ் நன்றி கூறினார் இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.





Tags: லால்பேட்டை

Share this