Breaking News

கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் 5 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 07ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அல் ஹிலால் கலக்சேஷ்தரா அரங்கில் கத்தார் லால்பேட்டை ஜமாத்தின் 5 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
*கத்தார் ஜமாத்தினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்*.
அழைத்து மகிழும்
கத்தார் லால்பேட்டை ஜமாத்

Tags: லால்பேட்டை

Share this