Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இதயங்களை இணைக்கும் சமய நல்லிணக்க இஃப்தார்

நிர்வாகி
0

 


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இதயங்களை இணைக்கும் சமய நல்லிணக்க இஃப்தார்


நாள்: 09/04/2023 ஞாயிறு மாலை 05:30 மணி


இடம்: மைனர் தமீம் மைதானம்

(IUML அலுவலகம் பின்புறம்)


தலைமை: ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி

(மண்டல பொறுப்பாளர், IUML)


வாழ்த்துரை:

மாண்புமிகு

சிந்தனைச் செல்வன் MLA அவர்கள்,

(பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)


*சமய நல்லிணக்க உரை:*


திரு.எஸ்.என்.தோத்தாத்திரி அவர்கள்

(துணைச் செயலாளர்,தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம்,)


பிரதம பேராயர்

Dr.ஏ.அருள் பிரகாசம் அவர்கள்

(இந்திய புனித திருச்சபை பேராயம்)


மெளலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி மன்பஈ அவர்கள்

(திருக்குர்ஆன் விளக்கவுரை மொழிபெயர்ப்பாளர்)


அன்புடன் அழைக்கிறது...


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை நகரம்.

Tags: லால்பேட்டை

Share this