Breaking News

லால்பேட்டை ஜாமிஆவில் சோலார் மின்சாரம் லால்பேட்டை துபாய் ஜமாத் நன்கொடை வழங்கியது..!

நிர்வாகி
0



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியில் சோலார் மின்சாரம் பொறுத்துவதற்காக உதவி கேட்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று லால்பேட்டை துபாய் ஜமாத் சார்பில் மதரஸா செயலாளர் அல்ஹாஜ் K.A அமானுல்லாஹ் அவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் லால்பேட்டை துபாய் ஜமாத் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Tags: லால்பேட்டை

Share this