Breaking News

லால்பேட்டையில் தமுமுக மமக செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக,மமக தலைவர் பங்கேற்றார்..!

நிர்வாகி
0

 

 லால்பேட்டை APM மஹாலில் கடலூர் தெற்கு மாவட்ட  தமுமுக மமக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் A.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில்  14.05.2023 அன்று  நடைப்பெற்றது. 

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் MH.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள், தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள், மமக அமைப்பு செயலாளரும் கடலூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான மாயவரம் அமீன் ஆகியோர்கள் கலந்துகொண்டு உரை ஆற்றினார்கள்.





Tags: லால்பேட்டை

Share this