கடலூர் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவராக M.K.ஹாஜா மைதீன் நியமனம்
நிர்வாகி
0
கடலூர் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைத் தலைவராக லால்பேட்டை M.K.ஹாஜா மைதீன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . அவர் பணி சிறக்க வாழ்த்துகிறது லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் .
Tags: லால்பேட்டை