லால்பேட்டையில் SDPI கட்சி 15ஆம் ஆண்டு துவக்க விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டையில் SDPI கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் கடலூர் கிழக்கு மாவட்ட துணை தலைவர் K.U அஹமதுல்லா மாவட்ட செயலாளர் ஜாஹிர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல்லா காட்டுமன்னார்கோயில் தொகுதி தலைவர் ச தமிமுன் அன்சாரி தொகுதி துணை தலைவர் சைபுதீன் செயலாளர் இதயத்துல்லா இணை செயலாளர் ஷேக் ஜமால் பொருளாளர் ஜாபர் அலி மற்றும் காட்டுமன்னார்கோயில் நகர தலைவர் முஜிபூரஹ்மான் லால்பேட்டை நகர தலைவர் நஜீபுதீன் மற்றும் அணைத்து கிளை தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை