லால்பேட்டை மெயின் ரோடு பள்ளிவாசல் புதிய முத்தவல்லியா K.G.சாதுல்லா தேர்வு...!
நிர்வாகி
1
லால்பேட்டை மெயின் ரோடு ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லியாக கதீப் .KG. சாதுல்லா அவர்கள் ஒருமனதாக தேர்வு, இறை இல்லத்தில் நிர்வாக பொறுப்பு ஏற்கும் சகோதரின் பணிகள் சிறக்க லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது..
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு