லால்பேட்டையில் பொதுசிவில் சட்டம் வாக்கெடுப்பு QR Code பேனர் திறப்பு..!
நிர்வாகி
0
ஜூலை 07.2023 நேற்று லால்பேட்டை நகரில் தமுமுக சார்பாக பொதுசிவில் சட்டம் சம்பந்தமாக நடைபெற கூடிய வாக்கெடுப்பு (ஈமெயில்) அனுப்புவதற்கான தமுமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முயற்சியில் தயாரிக்கப்பட்டிருந்த லிங்க் QR Code மூலமாக Scan செய்து ஒரே கிளிக்கில் வாக்கெடுப்பு மெயில் அனுப்பும் வசதியை கொண்ட பேனரை மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது MLA அவர்கள் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் திறந்துவைத்தார்.
Tags: லால்பேட்டை