லால்பேட்டையில் புதிய உதயம் நியூ மரீனா ஷாப்பிங் ...!
நிர்வாகி
0
இன்று காலை 10 மணி அளவில் நியூ மரீனா ஷாப்பிங் லால்பேட்டை கைக்காட்டி JMA வணிக வளாகத்தில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனை செல்வன் MLA அவர்களால் திறக்கப்பட்டு முதல் விற்பனையை லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் A.முஹம்மது ஹாரிஸ் அவர்கள் துவக்கி வைத்தார்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஜமாத்தார்கள், சக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியினை உரித்தாக்கின்றனர்.
வருகை தாருங்கள் வியாபாரம் சிறக்க உங்கள் பிரார்த்திணைகளும், ஆதரவும் வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறனர்.
Tags: லால்பேட்டை