லால்பேட்டை நகர தமுமுக மமக புதிய நிர்வாகிகள் தேர்வு.!
நிர்வாகி
0
இன்று (15/10/2023) தமுமுக & மமக கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம் நகர நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது....
இந்த நிகழ்வில் மமக மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது MLA, மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன்,
மாவட்ட தலைவர் ஹாரிஸ், தமுமுக மாவட்ட செயலாளர் அஸ்லம் பாஷா, மமக மாவட்ட செயலாளர் நுக்மான், உள்ளிட்ட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்....
பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.
Tags: லால்பேட்டை