இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய நிர்வாகிகள் பட்டியல்...!
சென்னை ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல்......
*மாநில தலைவர்*
முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் அவர்கள்
*பொதுச் செயலாளர்*
K.A.M.முகம்மது அபூபக்கர்
*பொருளாளர்*
M.S.A. ஷாஜஹான்
*முதன்மை துணைத் தலைவர்*
1. M. அப்துல் ரஹ்மான்
*மாநில துணைத் தலைவர்கள்*
2. S.M.கோதர் மைதீன்
3. திருப்பூர் P.S.ஹம்சா
4. K. நவாஸ்கனி
5. சேமுமு முகம்மது அலி
6. E. முகம்மது அலி
7. R.D.B.தாவூது பாட்சா
8. V.T.S.R. முகம்மது இஸ்மாயில்
9. K.T. கிஜர் முகம்மது
*மாநில செயலாளர்கள்*
1. நெல்லை மஜீத்
2. காயல் மகபூப்
3. ஆம்பூர் H. பாசித்
4. V. ஜீவகிரிதரன்
5. ஆடுதுறை A.M. ஷாஜஹான்
6. மில்லத் S.B. இஸ்மாயில்
7. K.M. நிஜாமுதீன்
8. அவ்தா காதர்
9. H.M. அப்துல் காலிக்
*மாநில துணைச் செயலாளர்கள்*
1. ஆப்பனூர் R. ஜபருல்லாஹ்
2.. S.A. இப்ராஹிம் மக்கி
3. V.M. பாரூக்
4. M.J.A. ஜமால் இப்ராஹிம்
5. KAW அப்துல் காதர் ஷெரீப்
6. அப்துல் ஜப்பார்
7. அப்துல் ரஹ்மான் ரப்பானி
8. முகம்மது தய்யுப்
9. அன்சார் பாஷா
மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்..
Tags: செய்திகள்