அப்பதுல் ரஹ்மான் ரப்பானிக்கு அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து..!
நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
Tags: லால்பேட்டை