Breaking News

ஷார்ஜாவில் நூல் வெளியிட்டு விழா..!

நிர்வாகி
0


இஸ்லாமிய இலக்கிய கழகம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு இணைந்து நடத்திய சிறாப்புராநத்தில் உவமையும் உண்மையும் ஓளிரும்  ஓர் அறிவியல் ஆய்வு பாகம் 1,2 நூல் வெளியீட்டு விழா 10.12.2023 அன்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

 


இந் நிகழ்வில் ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பீ.மு. மன்சூர், முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப்- அமைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய், முதுவை ஹிதாயத் - ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய இலக்கியக் கழகம், துபாய் 

இந் நிகழ்வில்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழ் நாடு மாநில பொதுச் செயலாளர் அல்ஹாஜ் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் Ex MLA மற்றும் ஜமால் முகம்மது கல்லூரி முன்னால் மாணவர்கள் சங்கம் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் பொதுச் செயலாளர், JMC Alum உடன்குடி கவின்முகில் மு. முகமது யூசுப் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

Tags: உலக செய்திகள்

Share this