கடலூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுடன் சந்திப்பு
இன்று 14-12-2023 வியாழக்கிழமை லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா, மவ்லவி ஹாபிழ், A நூருல் அமீன் ஹள்ரத் அவர்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் மவ்லானா, மவ்லவி S. முஹம்மத் அலி பாஜில் மன்பயீ ஹள்ரத் செயலாளர் நெல்லிக்குப்பம் மவ்லானா, மவ்லவி அப்துஸ்ஸலாம் தாவூதி ஹள்ரத் பொருளாளர் மானியம் அடூர் மவ்லானா மவ்லவி வஜ்ஹுல்லாஹ் மன்பயீ ஹள்ரத் ஆகியோர் சந்தித்து வாழ்த்து, து ஆ பெற்றனர்
ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் முஹம்மது காஸிம் ஹள்ரத்,
நகர ஜமாஅதுல் உலமா சபை செயலாளர் மவ்லவி A. R. ஸலாஹுத்தீன் மன்பயீ நகர ஜமாஅதுல் உலமா சபை பொருளாளர் மவ்லவி A. முஹம்மது மன்பயீ ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags: லால்பேட்டை