Breaking News

அபுதாபி வருகைதந்த முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபூபக்கர் அவர்களை அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் வரவேற்றனர்...!

நிர்வாகி
0




 ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே ஏ எம் முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர் .

Tags: லால்பேட்டை

Share this