ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் புதிய நிர்வாகிகள் தேர்வு..!
நிர்வாகி
0
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத்தின் 11-ஆம் ஆண்டு பொதுக்குழு 26/01/2024 வெள்ளிக் கிழமை அன்று ஷரஃபியா லால்பேட்டை நண்பர்கள் ரூமில் நடைபெற்றது
இந்நிகழ்வில் 2024 & 2025 ஆண்டிற்கான ஜமாஅத்தின் 2024 & 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:-
தலைவர்: T. N.ஜியாவுத்தீன் அவர்கள்
துணைத் தலைவர்:
S.முஹிபுல்லாஹ் அவர்கள்
செயலாளர்: A.நூருல் அமீன் அவர்கள்
பொருளாளர்: M.கஸ்ஸாலி அவர்கள்
துணை செயலாளர்: H.முஹம்மது இஸ்மாயில்
செயற்குழு உறுப்பினர்கள்:
M.முஹம்மது புஹாரி
A.முனவ்வர் உசேன்
N.முஹம்மது ஹாசிம்
A.R.அன்வர் சதாத்
N.முஹம்மது வசீம் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
Tags: லால்பேட்டை