Breaking News

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகி
0


தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள் தேர்வு மதூரையில் 30.01.2024 நடைபெற்றது.


மாநில தலைவராக மவ்லவி ஹாபிழ் P.A காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களும் , செயலாளராக Dr. மவ்லவி அன்வர்பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்களும்  , பொருளாளராக மவ்லவி முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.



Tags: சமுதாய செய்திகள்

Share this