Breaking News

அர் ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் ரியாத் நிர்வாகிகள் தேர்வு..!

நிர்வாகி
0



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்  அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் சவூதி அரேபியா ரியாத்  11-ஆம் ஆண்டு பொதுக்குழு நேற்று   01.03.2024 வெள்ளிக் கிழமை ரியாத் பத்ஹாவில் உள்ள மௌலவி ரியாஸுல்லாஹ் ரூமில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் 2024 & 2025 ஆண்டிற்கான ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


2024 & 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் விவரம்:-


தலைவர்: மௌலவி A. H ரியாஜுல்லாஹ் அவர்கள்

செயலாளர்: M. ரஹமத்துல்லாஹ் அவர்கள்


பொருளாளர்: S. M முஹம்மது நாசர் அவர்கள்

துணைத்தலைவர்; S. அரபாத்துல்லாஹ் அவர்கள்

துணை செயலாளர்:M. H பைசூர் ரஹ்மான்(எ) ஹாரிஸ்

துணை பொருளாளர்: உபைதுல்லாஹ் அவர்கள்

தணிக்கையாளர். A R ரஷீத் அஹமத்


செயற்குழு உறுப்பினர்கள்:

A.முனவ்வர் உசேன்

T N ஜாபர் அலி

T N முஹம்மது இக்பால்

M A முஹம்மது இம்தாதுல்லாஹ்

H ஜாகிர் ஹுசைன் எ சேட்டு

M H சாதிக் பாஷா

V A அப்துல் சலாம்

A o முஹம்மது அலி

H தாஜுத்தீன்

A தௌபிக் அஹமத்

T J அமீருல் ஹக்

s அரபாத்துல்லாஹ்

A நஸீர் அஹமத்

A முஹம்மத் யாசிர்

O H பைசூர் ரஹ்மான்

M உபைதுல்லாஹ்

A R ரஷீத் அஹமத்

M A முஹம்மத் சாதிக்

A முஹம்மத் அமானி

k கரீம் கான்

S தஸ்லிம் அஹமத்

A பைசல்

T S முஹம்மத் தாரிக்

H இஸ்மத்துல்லாஹ்


இப்படிக்கு, 

M .ரஹமத்துல்லாஹ்

பொதுச்செயலாளர்

 அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமா’அத் 

ரியாத்- சவூதி அரேபியா







Tags: லால்பேட்டை

Share this