Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 36ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுக விழா..!

நிர்வாகி
0

 



லால்பேட்டையில் வருகின்ற சனிக்கிழமை ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு முபாரக் ஷரீஃப் மதரஸா மண்டபத்தில் லால்பேட்டை துபாய் ஜமாத்தின் 36 ஆம் ஆண்டு சிறப்பு மலர் அறிமுக விழா நடைபெற இருக்கின்றது.

இன்ஷா அல்லா இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அழைப்பின் மகிழ்வில்
என்றென்றும் சமூக சேவையில்
லால்பேட்டை துபாய் ஜமாத்.

Tags: லால்பேட்டை

Share this