லால்பேட்டை அல் இஸ்ராஹ் சமூக நல சங்கம் நடத்திய இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி..!
நிர்வாகி
0
லால்பேட்டை அல் இஸ்ராஹ் சமூக நல சங்கத்தினர் 31/03/2024 ஞாயிற்றுக்கிழமை துபை தேரா சிட்டி சென்டர் அருகில் தீ பார்க் ஹோட்டலில் தேரா தோழமை கழகத்தின் சார்பாக நடைபெற்ற இரண்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
அல் இஸ்ராஹ்வின் தலைவர், ரஷாத் அஹமத் கிராதுடன் துவங்கிய நிகழ்வு, தஃவா குழு பொருப்பாளர் முஹம்மத் வலீத் அவர்களின் *சதகாவின் சிறப்புகள்* பற்றின மார்க்க சொற்பொழிவுடன் இனிதே நிறைவுற்றது.
பயான் ... https://youtube.com/watch?v=kVJAzxsqhis&si=2d1VFOtXmrrCZLys
Tags: லால்பேட்டை