Breaking News

அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் ரியாத் செயற்குழு கூட்டம்..

நிர்வாகி
0

 



அர்ரஹ்மான் லால்பேட்டை ஜமாத் சவூதி அரேபியா ரியாத்  செயற்குழு கூட்டம்  08-11-2024 வெள்ளிக் கிழமை ரியாத் பத்ஹாவில் உள்ள மௌலவி ரியாஜூல்லாஹ்  அவர்கள் ரூமில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஆரம்பமாக ஹாபிஸ் யாசிர் அரபாத் கிராத் ஓதி துவங்கி வைத்தார்.

ஜமாத்தின் தலைவர் மௌலவி ரியாஜூல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்

பொருளாளர் S.M முஹம்மது நாசர் ஜமாத்தின் செயற்பாடுகள் மற்றும்  சந்தா வசூல் செய்வது குறித்தும் பேசினார்.

இதில் இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 03.01.2025 வெள்ளிக்கிழமை அன்று பொதுக்குழு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.







Tags: லால்பேட்டை

Share this