தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
நிர்வாகி
0
அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம....
அல்லாஹ்வின் அருள் நிறைந்த தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் உரித்தாக்குவோமாக!
இந்த இனிய நாளில் நம் ஊரிலிருந்தும்,உலகம் முழுவதிலிமிருந்தும் புனிதக் கடமையை நிறைவேற்ற திருமக்கா சென்றிருக்கும் அனைவர்களின் ஹஜ்ஜும் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக அமைந்திடவும்,
அனைத்து ஹாஜிகளும் நலமுடன் தாயகம் சென்றடையவும் பிரார்த்திப்போமாக!
என்றும் உங்கள் அரவணைப்பில்,
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்.
Tags: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் வாழ்த்துக்கள்