மங்கலம்பேட்டையில் த.மு.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!
நிர்வாகி
0
மங்கலம்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்ற கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர தலைவர் அசன்முகமது தலைமை தாங்கினார்.
நகர பொருளாளர் கலிமுல்லாஹ், துணை தலைவர் அபுபக்கர், மருத்துவ அணி செயலாளர் ஹமருல்லாஹ், துணை செயலாளர் முகமதுநஜிர், சலீம் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் லியாகத் அலி வரவேற்றார்.
மாநில பொதுசெயலாளர் ஹைதர் அலி ஆம்புலன்ஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். துணை செயலாளர் ஜின்னா, மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், செயலாளர் ஷேக்தாவூத், அமீர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மெஹ்ராஜ்தீன், நிர்வாகி மதார்ஸா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஹசன்முகமது நன்றி கூறினார்.

Tags: தமுமுக