Breaking News

அல்அய்ன் வாழ் லால்பேட்டை நண்பர்கள் கவனத்திற்க்கு...!

நிர்வாகி
0
வழக்கம்போல் இவ்வருடம் ஸதகத்துல் ஃபித்ர் தொகையை நமதூர் ஏழை மக்களுக்காக அனுப்ப இருப்பதால்,தங்களின் தொகையை கீழ்கண்டவர்களிடம் வழங்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

J. நூருல் அமீன். 0501393918

T.முஹம்மது.      0503377197

இப்படிக்கு:

நிர்வாகிகள்,
 
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

Tags: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

Share this