அபுதாபி-லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்
நிர்வாகி
0
அபுதாபி-லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்
அழைப்பிதழ்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…
இன்ஷா அல்லாஹ் 22/10/2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் காலிதியா கார்டன் பின்புரம் உள்ள மலயாளி சமாஜத்தில்
நமது ஜமாஅத்தின் பதினெட்டாவது வருடத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.அவ்வமயம் மார்க்க அறிஞர்களின் சிறப்புரையும்,புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெறும்.
இந்த முக்கிய நிகழ்வில் அனைவரும் பங்கேற்று நமது ஜமாஅத் மென்மேலும் வளர்ந்து நன்மைகள் தொடர்ந்து செய்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அபுதாபி-லால்பேட்டை ஜமாஅத்
குறிப்பு: கூட்டத்திற்க்கு முன் மதிய உணவு வழங்கப்படும்
Tags: அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்