Breaking News

துபை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வெள்ளி விழா ஆண்டு பொதுக்குழு அழைப்பிதழ்

நிர்வாகி
0
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)இன்ஷாஅல்லாஹ், வரும் 04.02.2011 வெள்ளி மாலை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் 25ம் ஆண்டு (வெள்ளி விழா ஆண்டு) பொதுக்குழு மற்றும் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் துபை லால்பேட்டைரூம் மேல் மாடி வளாகத்தில் நடைபெறும்.
அவ்வயம்மௌலவி P.A . ஜஃபர் அலி மன்பஈ மன்வுல் ஹைராத ; அவர்களின் சிறப்பு சொற்பொழிவுநடைபெறஉள்ளதால் தாங்களும் மற்றும் நண்பர்கள் அனைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும்படிஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்கு,லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபை நிர்வாகிகள்.வெள்ளி விழா கானும் துபைலால்பேட்டை முஸ்லிம் ஜமா அத் பற்றிய ஓர் கண்னோட்டம் ..அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபாய் தொடங்கப்பட்ட வரலாறு:லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் துபாய் என்ற இந்த அமைப்பு 1986 ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கப்பட்டது. ஆரம்ப நிலையில் இதன் பெயர் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் என்று இல்லை.இதன் நோக்கம் ” லால்பேட்டையில் மதரஸா மன்பவுல் அன்வார் ’’ ஐ நடத்த எப்படி வெற்றிலைக்கு மஹிமை காசு வசூளிக்கப்பட்டதோ அதே போன்று இங்கும் மஹிமை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வசூலும் செய்யப்பட்டது.இதை எழுதும் இந்த நேரத்தில் இந்த அமைப்பை தொடங்கிய முன்னோடிகளை நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

ஜனாப் S.M. அனிசுர் ரஹ்மான் ஜனாப் V.J. ஜாபர் அலிஜனாப் A.M. ஜப்பார் ஜனாப் A.R. ஹபிப் ரஹ்மான்ஜனாப் MM. உவைஸ் ஜனாப் N.E. வஜிஹுல்லாஹ்ஜனாப் P.H. ஷபீர் அஹ்மது ஜனாப் T.E. பைசுர் ரஹ்மான்ஜனாப் V.Y. அன்சாரி ஜனாப் M.A. பஷீர்ஜனாப் T.A. வஜிஹுல்லாஹ் ஜனாப் A. வஜிஹுல்லாஹ்ஜனாப் A. அபு சுஹுது ஜனாப் A.M. ஜெக்கரியாஜனாப் S.K. பசுல் ஹக் ஜனாப் A. ஹுசைன்ஜனாப் A.G.S, ஹுசைன் ஜனாப் S.M வாஜித்ஜனாப் S.M முஹம்மது ஆரிப் ஜனாப் V.I. அன்சாரிஜனாப் S.E. ஹாமீத் ஜனாப் V.M ஆரிப்ஜனாப் T.P. தமீம்நீண்ட காலம் நீடிக்கவில்லை. மீண்டும் 1989 இல் “ லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத். துபாய்” என்ற இந்த அமைப்பை முறையாக் தொடங்கப்பட்டது. வெளி நாட்டில் தொடங்கப்பட்ட முதலாவது லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் என்ற பெருமையும் , துபாய் இல் தொடங்கப்பட்ட முதலாவது ஜமாஅத் என்ற பெருமையும் சிறப்பும் இதற்கு உண்டு என்பதில் நாங்கள் பெருமகிழ்சி அடைகின்றோம்இந்த அமைப்பை தொடங்கி ஆரம்ப காலங்களில் மிக ஆவலுடன் செயல்பட்ட நம் தோழர்களுக்கு நன்றி.வசதியற்ற பெண்கள் திருமண உதவிவசதியற்ற மாணவர்களின் படிப்புதவிவசதியற்றவர்களின் வைத்திய உதவிபள்ளிவாசல்களுக்கு உதவிபள்ளிக்கூடங்களுக்கு உதவிலால்பேட்டை ஜமா அத்துக்கு உதவிஇப்படி… ஒவ்வொரு மாதமும் ருபாய் 10,000.00 ம் 15,000.00 என்று கடந்த காலங்களில் செய்த திருமண உதவிகள் எத்தனை…செய்த படிப்புதவிகள் எத்தனைசெய்த வைத்திய உதவிகள் எத்தனைஆரம்ப காலத்தில் இமாம் கஜ்ஜாலி ஸ்கூல் தொடங்கிய போது நபர் ஒன்றுக்கு திர்ஹம் 100.00 என்று கட்டாயமாக வசூலித்து கொடுத்ததுலால்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியை தரம் உயர்த்த ருபாய் 50,000.00 மட்டுமல்ல உழைப்பையும் கொடுத்து தரம் உயர்த்த ஏற்பாடும் செய்தது.சிதம்பரத்தில் கலாம் கல்விசங்க வளகம் கட்ட ருபாய் 50,000.00 வழங்கி முன்னோடியாக திகழ்ந்தது.இஸ்லாமிக் பைத்துல் மால் லால்பேட்டையில் தொடங்கியபோது அபுதாபி சார்பாக 150 பேர்கள் என்றும் துபாய் சார்பாக 100 பேர்கள் என்றும் நபர் ஒன்றுக்கு திர்ஹம் 110 என்று வசூலித்து வழங்கி உறுப்பினரவீநூகி தொடர்வது .

அமீரகத்தில் முதன் முதலாக இப்தார் நிகழ்ச்சியில் கஞ்சி வழங்க எங்களின் பங்களிப்பை வழங்கி தொடங்க துணையாக முன்னோடியாக திகழ்ந்தது.

அமீரகம் அசரும் வண்ணம் ஒவ்வொரு வருடமும் நோன்பில் ஜமாஅத் சார்பாக இப்தார் நிகழ்ச்சிதாயகத்திலிருந்து அமீரகம் வரும் மார்க்க அறிஞர்களையும் அரசியல் தலைவர்களையும் அழைத்து பயான்கள் எத்தனை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.ஈதுல் பித்ர் அன்று பித்ர் தொகையை இங்கு துபாய் யில் வசூலித்து அதை அன்றே பெருநாள் இரவு அன்றே லால்பேட்டையில் வழங்கியது எத்தனை லட்சங்கள்.நங்கள் செய்யும் உதவிகளை உடனுக்குடன் லால்பேட்டையில் வழங்க எங்களுடன் ஓயாமல் ஒத்துழைத்த ஜித்தா டிராவல்ஸ் உரிமையாளர் ஜனாப் P.M நஜீர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் .முக்கியமாக எங்களின் எல்லா நிகழச்சிகளும் நடக்க உறுதுணையாக இருந்த மொட்டை மாடிக்கும் அதன் நண்பர்களுக்கம் நன்றி.இத்தனை சாதனைகளை செய்ய ஜமாஅத் நண்பர்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் போற்றுதலுக்குரியது.இன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை இவர்கள் பெற வேண்டிய நாளில் பெறுவார்கள்.இன்ஷா அல்லாஹ் பயணங்கள் தொடர சாதனையும் தொடர்ந்து கொண்டே இருக்கும் ………………இந்த நேரத்தில் சாதனைகள் நிகழ்த்த காரணமாக இருந்த தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்களை கொஞ்சம் நினைவு கூறுவோம்ஜனாப் S.M அனிசுர் ரஹ்மான்ஜனாப் V.J. ஜாபர் அலிஜனாப் A.R ஹபிப் ரஹ்மான்ஜனாப் P.H. ஷபீர் அஹ்மதுஜனாப் V.Y. அன்சாரிஜனாப் A. ஹுசைன்ஜனாப் S.A நூருல்லாஹ்ஜனாப் A. அபு சுஹுதுஜனாப் M.A. பஷீர்ஜனாப் N.E வஜிஹுல்லாஹ்ஜனாப் A.M ஜப்பார்ஜனாப் M.M உவைஸ்ஜனாப் S.E. ஹாமீதுஜனாப் T.E பைசுர் ரஹ்மான்ஜனாப் M.A. ரபீக்ஜனாப் S.M ஆரிப்ஜனாப் S.S. குத்ரத்துல்லாஹ்ஜனாப் S.M. வாஜித்ஜனாப் S.M முஹம்மது ஆசிக்ஜனாப் D. வஜிஹுல்லாஹ்ஜனாப் T.A. வஜிஹுல்லாஹ்ஜனாப் S.M. அப்துல் ரஷீத்ஜனாப் A.G.S. ஹுசைன்ஜனாப் P.M . மன்சூர்ஜனாப் A.M ஜெக்கரியாஜனாப் R.P. அப்துல் பத்தாஹ்ஜனாப் T. தஸ்லீம்ஜனாப் A. அப்துல் ஸலாம்ஜனாப் M. லியாக்கத் அலிஜனாப் M. தாஜபித்தீன்ஜனாப் அ M. தாஜபித்தீன்ஜனாப் A.M. முஹம்மது அலிநன்றி: ஆக்கம் V.J ஜாபர்2010 ம் ஆண்டு நிர்வாக குழுதலைவர் :ஜனாப் V.J. ஜாபர் அலி 0502880650துனை தலைவர் :ஜனாப் A. உசைன் 0506764184செயலாளார் :ஜனாப் S.M முஹம்மது ஆசிக் 0505883984துனை செயலாளார் :ஜனாப் P.M முஹம்மது பைஜில் 0505176531பொருளார் :ஜனாப் S.D. வஜிஹுல்லாஹ் 0502261041துனை பொருளார் :ஜனாப் T. முஹம்மது தஸ்லிம் 0507005179தணிக்கையாளர்கள் :ஜனாப் Z. கரிம் கனி B.Com 0508711516ஜனாப் A.M ஜெக்கரியா 0503473983செயற்குழு உறுப்பினர்கள்01. ஜனாப் M.H முஹம்மது பஷீர் 050295675602. ஜனாப் S.M அப்துல் வாஜிது 050457758303. ஜனாப் S.S. குதுரத்துல்லாஹ் ஆ.ண்ஞி 050548158304. ஜனாப் S.M அப்துல் ரஷீத் 050848207905. ஜனாப் T. ஷக்கில் அஹ்மது ஆஆஅ 050578089206. ஜனாப் A.J. மௌலவி இன்ஆமுல் ஹுசைன் 050428472907. ஜனாப் V.H. இஸ்மத்துல்லாஹ் 050875685608. ஜனாப் K.S. ஜர்ஜிஸ் 050840460309. ஜனாப் மஸ்கூர்10. ஜனாப் O.A. முஹம்மது ஹாஜா 050468909411. ஜனாப் S.E. ஹமீது 050855854012. ஜனாப் M.A. முஹம்மது ரபிக் 050779828513. ஜனாப் V.J. முஹம்மது 050307912114. ஜனாப் R.P. அப்துல் பத்தாஹ் 050694648815. ஜனாப் K.A. ஜைய்னுத்தின் 050778480916. ஜனாப் A.M. தாஜுதின் 050654317917.ஜனாப் M.O. அஸ்ஹது 050515755218.ஜனாப் சைய்யது முஹிப்பு 050673175119.ஜனாப் அன்வர் பாஷா 050467509720.ஜனாப் O.R. தாஹிர் ஹுசேன் 050806199521.ஜனாப் M. நஜிபுல்லாஹ் 055760598622.ஜனாப் P.M மன்சூர் 0507951373Tags: லால்பேட்டை

Share this