Breaking News

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனை!

நிர்வாகி
0
சிறுபான்மை சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்க்காக மத்திய மநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித் தொகை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள பள்ளிகளிலும் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டதில் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல் இடம் பெற்றது.




இது குறித்து பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமதிடம் கேட்டபோது கடலூர் மாவட்டத்தில் எந்த ஊரிலும் பெறாத வகையில் மாவட்ட அளவில் லால்பேட்டையில் 12 பனிரெண்டு லடசம் ரூபாய் வரை (எஜுகேசன் ஸ்காலர்ஷிப்) பெற்று கொடுத்துள்ளோம்,அல்ஹம்துலில்லாஹ்! என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்

Tags: லால்பேட்டை

Share this