லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஹாஜிகளுக்கு வழியனுப்பு விழா
நிர்வாகி
0
லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் இன்று 17-8-16 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹாஜிகள் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைப்பெற்றது
நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் மவ்லானா மவ்லவி A.நூருல் அமீன் ஹள்ரத் தலைமையில் லால்கான் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி A. முஹம்மது ஹாரிஸ் முன்னிலையில் நடைப்பெற்றது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி,ஹாபிழ் முஹம்மது காஸீம் ஹள்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் லால்பேட்டை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் கலந்துக்கொண்டார்கள்
மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள், மதரஸா மாணவர்கள்,ஜமாத்தார்கள் என திரளாக கலந்துக்கொண்டனர்
லால்பேட்டை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து இவ்வாண்டு புணித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள்
* தெற்குத்தெரு கோசி சைபுல்லாஹ் & குடும்பம்
* காமாலியா வீதி மீராசன் அப்துல் மாலிக் & குடும்பம்
* கொத்தவால் தெரு மீராப்பிள்ளை கமால் பாஷா & குடும்பம்,
* அசாப்பிள்ளை ஜாக்கீர் ஹுஸைன் & குடும்பம்,
* வேதான் ஜெக்கரிய்யா & குடும்பம்
* மினாத்தெரு சமனன் ஜாஃபர் அலி & குடும்பம்
* சட்டி அப்துல் அஜீஜ் & குடும்பம்
* மதினாத்தெரு சேவுசேன் முஹம்மது தாலீப் & குடும்பம்
* புதுத்தெரு சேவுசன் நஜ்புதீன் & குடும்பம்
* அண்ணா வீதி ஒல்லி முஹம்மது அன்சாரி & குடும்பம்
* சிவன்கோயில் தெரு முஹம்மது பைசல் & குடும்பத்தார்
* தெற்குத்தெரு ஒல்லி முஹம்மது & குடும்பத்தார்
* ரம்ஜான் தைக்கால் அப்துல் லத்திப் & குடும்பம்
* T.நெடுஞ்சேரி முஹம்மது ஹனீப் & குடும்பம்
* ஆயங்குடி அப்துல் மாலிக் & குடும்பம்
* பின்னத்தூர் ஷாஜகான் குடும்பம்
Tags: லால்பேட்டை