Breaking News

கொரோனா பீதியால் உம்ரா செல்ல தடை சவுதி அறிவிப்பு

நிர்வாகி
0
கொரோனா பபீதியால் சவூதியில் உள்ள மக்கா, மதினாவிற்க்கு உம்ரா யாத்திரை வர சவுதி அரசு திடிரென தடை அறிவித்துள்ளது. இதனால் உம்ரா செல்ல தமிழக பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய அரசு உத்தரவால் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் செல்ல வேண்டிய தமிழக பயணிகள் 250 பேர் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த உத்தரவு வரும் வரை யாரும் வரவேண்டாம் என சவுதி அரசு அறிவிப்பு https://www.arabnews.com/node/1633826/saudi-arabia

Tags: செய்திகள்

Share this