Breaking News

காயிதே மில்லத் 125- வது பிறந்த நாளை முன்னிட்டு லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பச்சிளம் பிறை கொடி ஏற்றினர்

நிர்வாகி
0
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின்125- வது பிறந்த நாளை முன்னிட்டு லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பனேசா பள்ளி வாசல் எதிர்புரம் பச்சிளம் பிறை கொடி ஏற்றி இனிப்பு வழங்கி துஆ செய்யப்பட்டது ஜமாஅத்தார்கள் நகர IUML,MSF,MYL, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this