லால்பேட்டை அல்-மதினா ஸ்கூலில் 74வது சுதந்திர தின கொடியேற்று விழா..!
நிர்வாகி
0
லால்பேட்டை சிங்கார வீதி மேட்டு தெரு அல்-மதினா ஸ்கூலில் 74வது சுதந்திர தின விழா நடைபெற்றது விழாவில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் ஊர்மக்கள் அனைவரும் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் மாணவர்களுடைய சுதந்திர தின விழாவை கண்டு களித்தார்கள் ஆறாம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது
Tags: லால்பேட்டை