லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் வணிக வளாகம் புதிய கட்டிடம் திறப்பு விழா
நிர்வாகி
1
லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் வணிக வளாகம் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று 03/08/2020 திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது புது பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி A.M. ஜாபர் அவர்கள் தலைமையிலும் நகர ஜமாத் தலைவர் அல் ஹாஜ் J.அப்துல் ஹமீது அவர்களின் முன்னிலையில் மௌலானா மவுலவி கடலூர் மாவட்ட காஜி அல்ஹாஜ் A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் திறந்து வைத்து துஆ செய்தார்கள் இதில் மஹல்லா ஜமாத்தார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை
Laalpettai vanigargaluku vaazhthukkal...puthiya tholilgalaiyum viyabarangalaiyum sirappudan seyalpadutha vendum
பதிலளிநீக்கு