Breaking News

7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கண்ணிய மிகு காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாறு பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினார், பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், காயிதேமில்லத் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கேட்டார் 7-ம் வகுப்பு மூன்றாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்திய முஸ்லிம்களின் பிதாமகன் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாறு தமிழ் நாடு அரசு பாட நூலில் மீண்டும் இடம் பெற தொடர்ந்து முயன்று வென்றெடுத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் KAM. முஹம்மது அபூபக்கர் MLA அவர்களுக்கு சமுதாயத்தின் சார்பில் நல் வாழ்த்துக்கள்...

Tags: சமுதாய செய்திகள்

Share this