லால்பேட்டை கொல்லிமலை சாமி (எ) சட்டநாதன் மறைவு
நிர்வாகி
0
லால்பேட்டை கொல்லிமலையில் வசிக்கும் APN டிராவல்ஸ் சுரேஷ் அவர்களின் தகப்பனார் சாமி (எ) சட்டநாதன் குருக்கள் அவர்கள் இன்று (05.11.2020) மதியம் 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் நல்லடக்கம் நாளை (06.11.2020) காலை 11 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்படும்.
Tags: வஃபாத் செய்திகள்