குமராட்சி அருகே தனியார் பேருந்து விபத்து!
நிர்வாகி
0
சிதம்பரம் முதல் காட்டுமன்னார்கோயில் வரை செல்லும் தனியார் பேருந்து தற்போது குமராட்சி அருகே விபத்துக்குள்ளானது.... அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
கனமழை வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது இந்த வழிதடம் அதிக வளைவுகள் கொண்டது ஓவர் ஸ்பீடும் விபத்தில் முடிகிறது.
Tags: செய்திகள்